16 வயதில் பாலியல் வன்கொடுமை.. : நிர்வாண படத்தை வெளியிட்டு நடிகை பரபரப்பு - Manithan24.com

16 வயதில் பாலியல் வன்கொடுமை.. : நிர்வாண படத்தை வெளியிட்டு நடிகை பரபரப்பு

 

நடிகையும், அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளினியுமான பத்மா லட்சுமிக்கு, விவகாரமான புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை சூடேற்றுவதில் அப்படியொரு இன்பம். அடிக்கடி, அரை குறை ஆடையுடன் கூடிய புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, எல்லோரையும் பரபரப்பாக பேச வைப்பார்.

நிர்வாண, படத்தை, வெளியிட்டு, நடிகை, பரபரப்பு

இப்படித்தான், சில வாரங்களுக்கு முன், பிகினி உடையில் படு ஆபாசமான படங்களை வெளியிட்டு பரபரப்பு கிளப்பி இருந்தார். தற்போது, அதன் அடுத்த கட்டத்துக்கே அவர் சென்று விட்டார். நிர்வாண படம் ஒன்றையே வெளியிட்டு பரபரப்பு கிளப்பி இருக்கிறார்.

பாத் டப்பில் அவர் நிர்வாண கோலத்தில் இருக்கிறார். பாத் டப்பில் இருக்கும் நீர் கலங்கலாக இருக்கிறது. அதில் நிறைய தாமரை இதழ்கள் கிடக்கின்றன. அப்படி எடுக்கப்பட்ட புகைப்படத்தை தன், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் அவர், நீங்கள் ஆறு மாத காலம் சாலையில் காத்திருந்தாலும், இறுதியில் ஒரு நிமிடம் தான் உங்களுக்கு வாய்ப்பாக கிடைக்கும் எனவும் வாசங்களை படத்தோடு இணைத்து பதிவிட்டிருக்கிறார். இது சமூக வலைதள பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த ஆண்டும் இப்படியொரு நிர்வாணப் படத்தை வெளியிட்டார் பத்மா லட்சுமி. அதுவும் பாத் டப்பில் எடுக்கப்பட்டப் படம் தான். பாத் டப்பில் முழு நிர்வாணமாக இருக்கும் பத்மா லட்சுமி, பீட்சா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி அடிக்கடி கவர்ச்சிப் படம் வெளியிடுவதை பொழுது போக்காக வைத்திருக்கும் பத்மா லட்சுமி, தன்னுடைய பதினாராவது வயதில் தான் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், அப்போது இருந்த பயம் காரணமாக அதை வெளியில் சொல்லவில்லை என்றும், பல ஆண்டுகள் கழித்துக் கூறி, அதையும் பரபரப்பான செய்தி ஆக்கினார்.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு