வீட்டில் இருக்கும் தீய சக்தியை கண்டுபிடிக்க ஒரு கிளாஸ் தண்ணீரே போதும் - Manithan24.com

வீட்டில் இருக்கும் தீய சக்தியை கண்டுபிடிக்க ஒரு கிளாஸ் தண்ணீரே போதும்

 

வீட்டிலுள்ள கெட்ட சகதியை அறிய எளிய வழி இருக்கிறது. அதற் ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே போதுமானது. வீட்டில் எதிர்மறை ஆற்றல்க்ளஅதிகமாக இருந்தால் தான் நாம் என்ன செய்தாலும் அதில் தோல்வியும் மனக்கசப்பும் உண்டாகும்.

நாம் இருக்கும் எல்லா இடத்திலுமே ஏதேனும் ஆற்றல்கள் சுற்றிக் கொண்டிருக்கும். அது நம்முடைய எண்ணங்களோடும்  தொடர்புடையது.நம்முடைய நண்பர்களோ பக்கத்து வீட்டில் இருப்போர்களோ நம்முடைய வீட்டுக்கு வரும்போது அவர்களிடம் உள்ள எதிர்மறை ஆற்றல்களும் எண்ணங்களும் கூட நம்முடைய வீட்டைச் சுற்றிக் கொண்டிருக்கும்.

வீட்டில் இருக்கும் தீய சக்தியை கண்டுபிடிக்க ஒரு கிளாஸ் தண்ணீரே போதும்
அவை நம்முடைய வீட்டில் நாம் செய்யும் முக்கியமான விஷயங்களையும் பாதிக்கும்.

ஒரு டம்ளர் தண்ணீரும் ஒரு கை கல் உப்புமே போதும். அப்படி நம்முடைய வீட்டில் கெட்ட சக்தி இருப்பதை எப்படி கண்டுபிடிப்பது?

ஒரு கண்ணாடி டம்ளரும் ஒரு கை கல் உப்பும் ஒரு கிளாஸ் தண்ணீர் மட்டுமே போதும். அதை எப்படி அடையாளம் காண்பது?

கண்ணாடி டம்ளரில் மூன்றில் ஒரு பங்கு கல் உப்பை நிரப்பி, டம்ளர் முழுக்க தண்ணீரை நிரப்பி, அதை எந்த அறையில் சோதனை செய்து பார்க்க நினைக்கிறீர்களோ அந்த அறையில் ஒரு மூலையில் மறைமுகமாக வைத்துவிட வேண்டும். வைத்த இடத்தை மாற்றவோ நகர்த்தவோ கூடாது.

வைத்து 24 மணி நேரம் கழித்து, சென்று பார்க்க வேண்டும். வைத்தது வைத்தபடி எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தால், அந்த அறையில் கெட்ட சக்தி ஏதும் இல்லையென்றும்
ஒருவேளை ஏதேனும் சிறிது மாற்றம் தெரிந்தாலும் அந்த அறையில் ஏதோவொரு கெட்ட சக்தி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.இந்த முறையை வீட்டின் எந்த அறையில் வேண்டுமானாலும் வைத்து சோதித்துப் பார்த்துக் கொள்ளலாம்.

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பதிவுகளுக்கு இந்த பக்கத்தை லைக் செய்யவும். பல பயனுள்ள பதிவுகள் கீழே…

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு