என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் என்னை உங்களுக்கு பிடிக்கும் : சூடு கிளப்பிய நடிகை - Manithan24.com

என் உள்ளாடையை முகர்ந்து பாருங்கள் என்னை உங்களுக்கு பிடிக்கும் : சூடு கிளப்பிய நடிகை

 

நடிகைகள் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் சர்ச்சை தான் வெடிக்கும் போல. சில நடிகைகள் சமர்த்து பிள்ளைகளாக திரையுலகில் வலம் வரும் போது, சர்ச்சையான பெண்ணாகவே வெளியே தெரிய ஆரம்பித்தார் நடிகை ஸ்ரீரெட்டி.

தெலுங்கு சினிமா சங்கத்தின் முன்பாக நிர்வாண போராட்டம் நடத்தி அதகளம் செய்த ஸ்ரீரெட்டி அதன் பிறகு பேசியது எல்லாமே மலிவு ரகம் தான்.\n\nதிரையுலகம் தன்னை பலரும் ஏமாற்றியதாகவும், வாய்ப்புக்காக தன்னுடைய உடலைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் பகீர் ரக தகவல்களை வெளியிட்டு ஸ்ரீரெட்டி சொன்ன பெயர்கள் அத்தனையுமே திரையுலகின் பெரும் புள்ளிகள்.

ஸ்ரீரெட்டி பட்டியலிட்ட பெயர்களில், தெலுங்கு சினிமாவை சேர்ந்த பல முக்கிய பிரபலங்களும் சிக்கியிருந்தார்கள். தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால், லாரன்ஸ் என்று நீ...ளமான லிஸ்டிகை வாசித்து அதன் பின்னர் சென்னையிலேயே செட்டிலாகிவிட்டார் ஸ்ரீரெட்டி.

சென்னையில் தங்கியிருந்து வாய்ப்பு தேடி வந்த ஸ்ரீரெட்டி, லாரன்ஸுடன் சமாதானமாகி, அவர் படத்தில் நடிப்பதாகவும் அறிவித்தார். தற்போது அவரது முகநூல் பக்கத்தில் ஸ்ரீரெட்டி பதிவிட்டிருப்பது அடச்சீ ரகமான பதிவாக இருக்கிறது.

கடந்த சில காலங்களாக நடிகர்களை பற்றி சர்ச்சையான பதிவுகளை செய்யாமல் இருந்து வந்த ஸ்ரீரெட்டி, தற்போது, என்னை பிடிக்காதவர்கள் என்னுடைய உள்ளாடையை முகர்ந்து பாருங்கள். அடுத்த கணமே என்னை உங்களுக்கு பிடித்து விடும்.


குறிப்பாக என்னுடைய ஜட்டியையும், ப்ராவையும் நடிகர்கள் நாகார்ஜுனா மற்றும் சிரஞ்சீவிக்கு நான் பரிசளிக்க வேண்டும். என்று பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டியின் இந்த பதிவால் தெலுங்கு திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், ஹீரோக்கள் என்னுடைய ஜட்டியையும், ப்ராவையும் துவைத்துப் போட்டால் தான் என்னுடைய அருமை அவர்களுக்குத் தெரியவரும் என்றும் பதிவிட்டுள்ளார். ஸ்ரீரெட்டி விவகாரத்தில் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் விவாதித்து வருகின்றனர்

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு