உடலுறவில் ஈடுபட்ட காதல் ஜோடி: நிர்வாணமாக உயிரிழப்பு! - Manithan24.com

உடலுறவில் ஈடுபட்ட காதல் ஜோடி: நிர்வாணமாக உயிரிழப்பு!

 

காதல் ஜோடி ஒன்று மூன்றாவது மாடியில் இருந்து நிர்வாணமாய் தவறி விழுந்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈகுவேடார் நாட்டில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் பெண் ஒருவர் தனது வீட்டில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளார். இரவு பார்ட்டி முடிந்ததும், அந்த பெண் காதலருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார்.

குடிபோதையிலிருந்ததாக கூறப்படும் அவர்கள் பால்கனியில் நிர்வாண நிலையிலிருந்துள்ளனர். அப்போது தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர்.


சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்ததோடு, போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அவர்கள் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அந்த வைத்தனர்.

குடிபோதையில் தவறி விழுந்தார்களா? அல்லது ஏதேனும் தகராறு காரணமாக இவ்வாறு நடந்ததா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த அந்த பெண்ணுக்கு 8 வயதில் பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு