நிர்வாணமாக திராட்சை குளியல் போடும் சன்னி லியோன்.. எல்லாம் எதுக்கு தெரியுமா? - Manithan24.com

நிர்வாணமாக திராட்சை குளியல் போடும் சன்னி லியோன்.. எல்லாம் எதுக்கு தெரியுமா?

 

பாலிவுட்டின் கவர்ச்சி கன்னி சன்னி லியோன், சமீப காலமாக கவர்ச்சி பக்கம் திரும்பாமல், விளையாட்டு பக்கம் கவனத்தை செலுத்தி வந்தார்.அதன் விளைவாக கூகுள் தேடலில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வந்த சன்னி லியோன் சரசரவென்று சறுக்கி பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

இதனால், மீண்டும் கவர்ச்சி காட்ட துவங்கிய சன்னி லியோன் நிர்வாணமாக திராட்சைகள் அடங்கிய பாத் டப்பில் குளிக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு மீண்டும் இளைஞர்களின் கவனத்தை தனது பக்கம் ஈர்த்துள்ளார்.

கூகுள் தேடல் கூகுள் தேடல் இந்தியாவின் கவர்ச்சி கன்னியாக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கூகுள் தேடலில் முதலிடம் பிடித்து வந்த சன்னி லியோன், இந்த முறை பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளார். முதலிடத்தை பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா பிடித்துள்ளார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான தி ஸ்கை இஸ் பின்க் படம் குறித்து அதிகளவில் கூகுளில் தேடியுள்ளனர்.

Sunny Leone, Grape Bath, Instagram, Bikini, சன்னி லியோன், திராட்சை குளியல், இன்ஸ்டாகிராம், பிகினி

விளையாட்டு பக்கம் விளையாட்டு பக்கம் ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், பாலிவுட் பக்கம் திரும்பி கிளாமர் குயினாக மாறினார். ஆனால், சமீப காலமாக கவர்ச்சியில் நாட்டம் காட்டாத சன்னி லியோன், டி10 கிரிக்கெட் மற்றும் கால்பந்தாட்டம் என விளையாட்டு பக்கம் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.

திராட்சை குளியல் திராட்சை குளியல் இந்நிலையில், கவர்ச்சி காட்டவில்லை என்றால், தம்மை ரசிகர்கள் மறந்து விடுவார்கள் என்று எண்ணிய சன்னி லியோன், திராட்சைகள் நிறைந்த பாத் டப்பில் நிர்வாண குளியல் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இளைஞர்களை மீண்டும் தன்வசப்படுத்தி வருகிறார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் சன்னி லியோன் செய்த இந்த திராட்சை குளியல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. கருப்பு அழகிகளுடன் கருப்பு அழகிகளுடன் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற அழகிகளுடன் பிகினி உடையில் நீச்சல் குளத்தில் நின்றவாறு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார். அனைத்து பெண்களும் பிகினி உடையில் இருக்கும் அந்த புகைப்படமும் இன்ஸ்டாவில் அதிக லைக்குகளை அள்ளி வருகிறது

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு