என்னம்மா ஜட்டி கூட போடாம போஸா.? நடிகையை கிண்டலடித்த ரசிகர்.!! - Manithan24.com

என்னம்மா ஜட்டி கூட போடாம போஸா.? நடிகையை கிண்டலடித்த ரசிகர்.!!

 

விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த கருப்பன் படத்தில் நடித்து பிரபலமான நடிகை தான்யா ரவிச்சந்திரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சட்டை மட்டும் அணிந்து போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியான தான்யா, பலே வெள்ளையத்தேவா, பிருந்தாவனம், கருப்பன் உள்ளிட்ட படங்களில் குடும்பப் பாங்கான பெண்ணாக புடவை கட்டி ஹோம்லி லுக்கில் நடித்திருந்த நிலையில், அவரது இந்த திடீர் ஹாட் அவதாரம் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.

Tanya Ravichandran, Vijay Sethupathi, Glamour, Instagram, தான்யா ரவிச்சந்திரன், விஜய்சேதுபதி, கவர்ச்சி, இன்ஸ்டாகிராம்

ரவிச்சந்திரனின் பேத்தி ரவிச்சந்திரனின் பேத்தி எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன் வரிசையில் அடுத்ததாக இடம்பெற்றிருந்தவர் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரன். காதலிக்க நேரமில்லை, அதே கண்கள் என பல பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த ரவிச்சந்திரனின் பேத்தி தான் இந்த தான்யா.

இயற்பெயர் இயற்பெயர் அபிராமி என்ற தனது இயற்பெயரை சினிமாவில் நாயகியாக நுழைவதற்காக தான்யா என ஸ்டைலாக மாற்றிக் கொண்டுள்ளார் தான்யா. விஜய்சேதுபதியின் கருப்பன் படத்திற்கு பிறகு, பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு, போதிய வாய்ப்புகள் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.
Tanya Ravichandran, Vijay Sethupathi, Glamour, Instagram, தான்யா ரவிச்சந்திரன், விஜய்சேதுபதி, கவர்ச்சி, இன்ஸ்டாகிராம்

சேலையில் செம்ம க்யூட் சேலையில் செம்ம க்யூட் விஜய்சேதுபதியின் கருப்பன் படத்தில் கிராமத்து பெண்ணாக சேலை கட்டி நடித்திருந்த தான்யாவிற்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அந்த படத்தில் இடம்பெற்றிருந்த கருவா கருவா பயலே பாடல், இன்னமும் பல பெண்களின் ஃபேவரைட் பாடல் லிஸ்ட்டாகவும் வாட்ஸப் ஸ்டேட்டஸாகவும் இருக்கின்றது.

ரூட்ட மாத்து ரூட்ட மாத்து ஹோம்லியாக நடித்து வந்த தான்யாவிற்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய படங்கள் அமையாத நிலையில், தற்போது தனது ரூட்டை கிளாமர் பக்கம் திருப்பியுள்ளார். தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வைரலாக்கி வருகிறார்.
Tanya Ravichandran, Vijay Sethupathi, Glamour, Instagram, தான்யா ரவிச்சந்திரன், விஜய்சேதுபதி, கவர்ச்சி, இன்ஸ்டாகிராம்
ஜட்டி எங்கே ஜட்டி எங்கே தான்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள படு செக்ஸியான புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் ஜொள்ளு விட்டு வரும் நிலையில், ரசிகர் ஒருவர், ஜட்டி எங்கம்மா பொண்ணு என கிண்டலடித்துள்ளார்

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு