300 முதல் 350 பேருடன் உறவு கொண்டிருக்கிறேன்- நடிகை - Manithan24.com

300 முதல் 350 பேருடன் உறவு கொண்டிருக்கிறேன்- நடிகை

 

பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறு “SANJU” என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் சஞ்சய்தத்தாக நடித்த ரன்பீர் கபூரிடம் ஒரு காட்சியில் அனுஷ்கா சர்மா ” நீங்கள் திருமணத்துக்கு முன் எத்தனை பெண்களோடு உறவு வைத்து கொண்டீர்கள் ” என்று கேட்பார்.

அதற்கு சஞ்சய் தத் குறைந்த பட்சம் 300-ல் இருந்து 350 வரை இருக்கும் என கூறுவார். படத்தில் தானே என்று பலரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.


இந்நிலையில், அதேபோல் நிஜத்திலும் தற்போது பாலிவுட் முன்னணி நடிகர் சஞ்சய் தத் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் 300 பெண்களுடன் உடல் உறவு வைத்திருப்பதை நகைச்சுவையாக கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வந்தவர். இந்நிலையில் தனது பட புரமோஷனுக்கு வந்திருந்த சஞ்சய் தத், குறைந்தது 300 பெண்களுக்கு மேல் உடல் உறவு வைத்திருந்ததாக ஒரு நகைச்சுவைக்கு தொகுப்பாளரின் கேள்விக்கு பதிலளித்துள்ளார்.

இது குறித்து பாலிவுட் இளம் நடிகர் ஒருவர் பொங்கி எழுந்துள்ளார். நடிகை தீப்நீத்தா ஷர்மா என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் இதையே நகைச்சுவை என்று ஏதேனும் நடிகை கூறியிருந்தால் எல்லோரும் நகைச்சுவையாக எடுத்துக் கொள்வீர்களா..?

பாலியல் வன்கொடுமைகளுக்கு இதுபோன்ற செயல்களுக்கு இதுவும் ஒரு காரணம் என விளாசியுள்ளார் அம்மணி. இதனால், சஞ்சய் தத் பேச்சு குறித்து ட்விட்டரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு