நடு வீட்டில் அதை செய்வார், பெற்ற பிள்ளையிடம் கூட, உண்மைகளை உடைத்த ஜெயஸ்ரீ - Manithan24.com

நடு வீட்டில் அதை செய்வார், பெற்ற பிள்ளையிடம் கூட, உண்மைகளை உடைத்த ஜெயஸ்ரீ

 

தேவதையை கண்டேன் சீரியல் மூலம் செம்ம பேமஸ் ஆனவர் ஈஸ்வர். இவருடைய மனைவி ஜெயஸ்ரீயும் சீரியலில் செம்ம பிரபலம்.

இவர் வம்சம் சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர், இந்நிலையில் ஈஸ்வருக்கு பிரபல சீரியல் நடிகை மகாலட்சிமியுடன் தொடர்பு உள்ளதாக அவருடைய மனைவி தெரிவித்தார்.


அதை தொடர்ந்து தற்போது முதன் முறையாக யு-டியுப் சேனல் ஒன்றில் அவர் பேட்டியளித்துள்ளார், அதில் ஈஸ்வர் தனக்கும் தன் மகளுக்கும் செய்த கொடுமைகளை கூறியுள்ளார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, குடித்துவிட்டும் நடு வீட்டில் ஈஸ்வர் சிறுநீர் போவார், அதோடு, குடித்தால் அவருக்கு எனக்கும், என் குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாது. என் குழந்தையிடம் தவறாக நடந்துக்கொள்வார் என பல அதிர்ச்சி தகவலை வெளியே கூறியுள்ளார்.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு