நோ ப்ரா – பேண்டியுடன் போஸ் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன் - Manithan24.com

நோ ப்ரா – பேண்டியுடன் போஸ் கொடுத்து வாங்கி கட்டிக்கொண்ட மீரா மிதுன்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை மீரா மிதுனிற்கு பட வாய்புகள் எதுவும் இல்லை.

பிக்பாஸ் நிகழ்சிக்கு முன் கமிட்டகியிருந்த படங்களில் இருந்தும் வம்படியாக வெளியேற்றப்பட்டார் அம்மணி.


இதற்க்கெல்லாம் காரணம், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் சேரன் மீது இடுப்பு புடி குற்றச்சாட்டு கூறியது தான்.

பிக்பாஸ் வீட்டில் ஒரு டாஸ்கின் போது என்னுடைய இடுப்பை பிடித்து தொட்டு தடவினார் என பகிரங்கமான குற்றசாட்டை வைத்து இயக்குனர் சேரனை நோகடித்தார்.

இதனால், ரசிகர்கள் இவர் மீது கடும் கோபத்தை காட்டினர். இந்நிலையில், தற்போது பட வாய்ப்புகளே இல்லை என்றாலும் தன்னை பிஸியாகவே காட்டிக்கொள்கிறார் அம்மணி.


அந்த வகையில் தற்போது, ப்ரா போடாமல் தன்னுடைய முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இஷ்டத்தும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு