உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? - Manithan24.com

உங்கள் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

 

முன்னோர்கள் காலத்தில் ஒரு புதிய வீடு, விழா மற்றும் சுப நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்வுகளை ஆரம்பிக்கும் போது கடைபிடிக்க வேண்டியவைகள் என ஒரு பண்பாடு இருந்தது.

அதன் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் செல்வங்கள் கொழித்து குறைகள் இன்றி நீண்ட ஆயுள் பெற்று வாழ்ந்தனர். முன்னோர்கள் காலத்தில் இருந்த பண்பாடு நீங்கள் புதிதாக செய்யக் கூடிய நிகழ்வுகளில் முதலில் கொண்டு செல்ல வேண்டியவை-உப்பு (மகாலஷ்மியின் அம்சம்),
மஞ்சள் (அம்மனின் அம்சம்),
ஒரு குடம் நிறைய தண்ணீர் மற்றும்
நீங்கள் வணங்கும் தெய்வங்களின் படம் ஆகியனவாகும். 

ஒவ்வொருவரின் வீட்டிலும் பணம் அதிகரிக்க, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று சிறிதளவு கல் உப்பு வாங்கி வர, செல்வ செழிப்பு அதிகரிக்கும். செல்வ செழிப்பு அதிகரிக்க செல்வ செழிப்பு அதிகரிக்கும் வீடுகளில் உள்ளே நுழையும் போது துர்நாற்றம் இல்லாமல், நறுமணம் நிறைந்திருக்கும்.

TRENDING :- கருவறையில் ஊஞ்சலாடிய பத்ரகாளியம்மன்! வைரலாகும் வீடியோ

வெள்ளி மற்றும் செவ்வாய்க்கிழமை தோறும் வீடுகளை சுத்தம் செய்யும் வழக்கம் கொண்டவர்களிடம் செல்வம் நிலைத்து நிற்கும். வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, அன்பு நிறைந்திருக்கும் இடங்களில் செல்வச் செழிப்பு அதிகரிக்கும். 

எந்த ஒரு வீட்டில் ருத்ராட்சம், அருட் பிரசாதமான எலுமிச்சை பழம், மஞ்சள் காப்பு, குங்குமம் போன்றவைகள் வாங்கி வந்து வீட்டு பூஜை அறையில் வைக்கப்படுகிறதோ! அங்கே நிம்மதியும், செல்வச் செழிப்பும் நிரம்பிக் கொண்டே இருக்கும்.

TRENDING :- ஆவிகள் நடமாடும் தீவில் தீரன் படம் இரவில் எடுக்கப்பட்டது எப்படி..?

நம்முடைய முன்னோர்கள் இதை பின்பற்றி வந்ததால் நீண்ட நாட்கள் சிறந்த ஆயுள் பெற்று வாழ்ந்தனர். ஆகையால் நாமும் நம்முடைய முன்னோர்களின் வழியில் சென்று நமது பாரம்பரியத்தை நம் சந்ததியினருக்கு விளங்க வைப்போம்!…

அனைவருக்கும் பகிருங்கள். மேலும் பல பயனுள்ள பதிவுகள் கீழே…

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு