கிழிந்த பேண்டை அணிந்து கொண்டு ஹாட் போஸ் - நடிகை நிவேதா தாமஸ் - Manithan24.com

கிழிந்த பேண்டை அணிந்து கொண்டு ஹாட் போஸ் - நடிகை நிவேதா தாமஸ்

 

நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றனர்.


இதில் பலர் தங்களது எண்ணப்படி அழகு பதுமையாக மாறுகின்றனர். ஒரு சிலருக்கு அலர்ஜி போன்றவற்றால் பிரச்னை ஏற்படுகிறது. கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களில் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ்.

தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார். அழகான லட்சணமான முகவட்டு, உயரம் குறைவானளும் கச்சிதமான உடற்கட்டு என ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்திருக்கும் இவர் தெலுங்கில் பிரபல நடிகர் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக ஜெய் லவ குசா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

தற்போது, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள “தர்பார்” படத்தில் ரஜினிக்கு மகளாக நடித்துள்ளார். இந்நிலையில், டார்ன் ஜீன்ஸ் எனப்படும் கிழிந்த ஜீன்ஸ் பேன்ட் அணிந்து கொண்டு அவர் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு