கிரகங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள் - Manithan24.com

கிரகங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்

 

கிரகங்கள் பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்!

சூரியன்:

சூரியன் ஆண் கிரகம். தலைமை ஏற்கும் திறமை, அரசியல், அரசாங்கம், உடல் வலிமை முதலியவற்றிற்குக் காரணமாகிறது. நீங்கள் பிறக்கும் பொழுது ஜாதகத்தில் சூரியன் நல்ல இடத்தில் இருந்தால் உங்கள் தந்தை நல்ல செல்வாக்கோடும், நீண்ட ஆயுளோடும் வாழ்வார் என்று பொருள்.

சந்திரன்:

சந்திரன் பெண் கிரகம். தாய், மன வலிமை, கடல் கடந்து செல்லுதல், திரவம் போன்றவற்றை குறிக்கிறது.


செவ்வாய்:

செவ்வாய் நெருப்புக் கிரகம். சகோதர சகோதரிகள், நிலம், வீடு கட்டுதல், கோபம், வீரம், பலம், அறுவை சிகிச்சை போன்றவற்றை குறிக்கும்.

புதன்:

வித்தை, தாய் மாமன், கணிதம், வியாபாரம், நகைச்சுவையாய் பேசுதல், எழுத்துத் திறமை போன்றவற்றை குறிக்கும்.

குரு:

ஆன்மீகம், குரு, பக்தி, நேர்மை, செல்வம், கல்வி, குழந்தைகள் போன்றவற்றை குறிக்கும்.

சுக்கிரன்:

காதல், கல்யாணம், செல்வம், வாகனம், நகை, போன்றவற்றைக் குறிக்கும். சுக்கிரன் உங்கள் பிறப்பு ஜாதகத்தில் நன்றாக இருந்தால், உங்கள் காதல் கைக் கூடும்.

சனி:

உடல் ஊனம், விபத்து, நஷ்டம், நீதி, சோம்பேறித்தனம் போன்றவற்றை குறிக்கும். சனி ஒரு ஜாதகத்தில் கெட்டு விட்டால், அவரால் வாழ்க்கையில் முன்னேற முடியாது.

ராகு:

திடீர் அதிர்ஷ்டம், கணினி, அப்பாவின் அப்பா, வேற்று மதத்தினர் போன்றவற்றை குறிக்கும்.

கேது:

விபத்து, கண்டம், சிறை படுதல், தனிமை, வித்தியாசமாய் சிந்தித்தல், அவமானம், அறுவை சிகிச்சை, அம்மா, அப்பா, ஞானம், போன்றவற்றை குறிக்கும்.

இந்த பதிவு உங்களு

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு