ஆவிகளுக்கு உணர்ச்சி இருக்கிறதா.? | அலறவைக்கும் அமானுஷ்யம் - Manithan24.com

ஆவிகளுக்கு உணர்ச்சி இருக்கிறதா.? | அலறவைக்கும் அமானுஷ்யம்

 

பேய்கள் ஆவிகள் பற்றி பலரும் பல கதைகள் கூறி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு குழு ஆவிகள் பேய்கள் எல்லாம் கட்டுக்கதை போலி எனச்சொல்ல இன்னொரு தரப்பினர்

#ஆவிகள் #பேய்கள் இருப்பது #நிஐம் என சொல்கிறார்கள். #அறிவியல் ரீதியில் கூட ஆவிகள் இருப்பது ஆங்காங்கே உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களும் உண்டு. ஆனால் ஆவிகள் பேய்களை வைத்து பல போலிகளும் உலாவருவதும் எதார்த்தமான உண்மை.எது எப்படியோ ஒருவர் இறந்த பின்னர் அவரது ஆன்மா ஆவியாக அலைந்து கொண்டிருக்கும் என்பது அறிவியல் ஏற்றுக்கொண்ட உண்மையே. இந்த வீடியோவில் ஆவிகளின் குணாதிசயங்கள் பற்றியே நாம் பார்க்கப்போகிறோம்.

இந்த வீடீயோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்த கொள்ளுங்கள். இது போன்ற அமானுசிய வீடியோக்கள் எமது சானலில் தொடர்ந்து வரவேண்டும் என்றால் காமண்ட் பண்ணுங்கள். நன்றி.


MORE VIDEOS 👉👉 https://bit.ly/2J72Faq

No comments:
Write comments

பல்சுவை

பரபரப்பு